fbpx

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல- 18, மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாம்பிள்ளை மரிசலீன் 10-04-2024 புதன்கிழமையன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – சலோமை தம்பதியரின் மகனும்,காலஞ்சென்றவர்களான பத்திநாதர் – பொன்னுமுத்து தம்பதியரின் மருமகனும்,லில்லியம்மாவின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பெனடிற். செல்வராசா, பிலிப் (காணிக்கை), செல்வராணி, புஸ்பராணி மற்றும் பேதுருப்பிள்ளை (சின்னராசா), திரேசம்மா (கனடா), லூத்தம்மா, தங்கரட்ணம், லீலா, தங்கராணி ஆகியோரின் சகோதரரும்,ஜோய்றோஸ் (ஜெயந்தி), ஸ்பெல்மன் (ஆசிரியர் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), றூபின் றோஸ் (வசந்தி – அதிபர் அல்மினா முஸ்லீம் மகா வித்தியாலயம் – குருணாகல்), பிறிம் றோஸ் (சுகந்தி – ஆசிரிய ஆலோசகர்-கணிதம் – தீவக வலயம்), சிபிலா றோஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் வேலணை), திலீபன் (கட்டட பட வரைஞர் – ஓமான்), ஸ்ரீபன் (வைத்தியர் – மன்னார் மாவட்ட வைத்திய சாலை), ஜஸ்டின் (பொறியியலாளர் – லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...