Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், தலவாக்கலை, இறக்குவான மற்றும் ஜா எல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு . நவமணி மகேந்திரன் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி – செல்லம்மா தம்பதியரின் அன்பு  மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற  தங்கமலர் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும், மகாலட்சுமி (கனடா), தேவதாஸ் (பேர்லின்-ஜேர்மனி), லோகேந்திரலிங்கம் (கனடா),  சிவராமன் (வவுனியா) ஆகியோரின் மூத்த சகோதரரும், பிரதீபன் (DFCC BANK), சஞ்சுதா (Shakthi TV) ஆகியோரின் அன்புத் தந்தையும், யசங்கி (Seylan Bank), கிருஷாந்த (Shakthi TV) ஆகியோரின் அன்பு மாமனாரும், திலன்யா, திவேன், தேஜஸவின் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான இலட்சுமணசாமி மற்றும் சாவித்திரி (பேர்லின்- ஜேர்மனி),பத்மலோஜினி (கனடா), செந்தில்மணி (வவுனியா) கனகசபை, மகேஸ்வரி, தனலட்சுமி, கனகமலர், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2024
  • Time of Funeral: 15th April 2024 at 11:00am
  • Location of Remains: 197, St. Rita Mawatha, Dumbaliya, Veligampitiya, Jaela
  • Funeral Location: Kappuwatta Cemetery, Ja Ela

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *