மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாக்கியன் ரவீந்திரன் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான க.அ.பாக்கியன் (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி – பட்டிருப்பு, பொத்துவில் வட்டம்), பெரியதம்பி – ஜெயநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற திரு. தர்மசேனா சோலிஸ் (முன்னாள் மட்டு பிரதி மேயர்) – திருமதி தர்மசேனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகேந்தினி (நெதர்லாந்து) அவர்களின் அன்புக்கணவரும்,பிரணவன் (Head of Customer Service, விஸ்பன் – போர்த்துக்கல்), திருமதி பிரமிளா ரமேஷ் (Lecturer in Englisg – ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரமேஷ் (Head of Department – ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,தணிகாசலன் (ஓய்வுபெற்ற பொறியியலாளர் – மட்டக்களப்பு), காலஞ்சென்ற Dr. சதானந்தன், திருமதிகள் ரோகிணி – நடராசா (ஸ்கந்தேர்ப், பிரித்தானியா), சறோஜினி – நடேசன் (ஸ்கந்தேர்ப், பிரித்தானியா), சுலோசனி – பஞ்சலிங்கம் (களுவாஞ்சிகுடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...