fbpx

நாவலப்பிட்டி, கலபொடயைப் பிறப்பிடமாகவும், கண்டி பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா ஆறுமுகம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையா – காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராமநாதன் – அழகம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,யாழினி (பிரித்தானியா), இரமணன் பாலேந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாலமுருகன் (பிரித்தானியா), புலோரன்ஸ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஷ்வர்யா, ஆதிக்‌ஷன், கஜனிஷன், பாருண்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...