யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நவரத்தினம் – பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும், குழந்தைவேலு – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,மணிமார்பன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் – கல்வி அமைச்சு), ஆரணி (மருத்துவர் – நோர்வே), துளசிவர்மன் (முகாமைத்துவப் பணிப்பாளர் – Canopus Pvt Ltd) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தஜனி (தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை), நிர்மலன் (பொறியியலாளர் – நோர்வே), திர்சிகாயினி (B.Sc Agiculture) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அறிவரன், பகலோன், பாகவி, பாவலன், ஆதித்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், கதிர்காமேஸ்வரன், செந்திலேஸ்வரன், கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...