திருகோணமலையயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன் (வங்கியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா (தபால் அதிபர் – திருகோணமலை) அவர்களின் புதல்வியும்இரமேஷ் (கனடா), இந்துமதி (NSB), காலஞ்சென்ற ராதிகா அவர்களின் அன்பு அன்னையும்,யாழினி (கனடா), சசி மகேந்திரன் (நீதியரசர் – மேன்முறையீட்டு நீதிமன்றம்), மேகான் புவிமானசிங்கம் (கனடா) ஆகியோரின் மாமியும்,அஞ்சு, நரேன், சசாங்கன், ஹரேன், இந்திரஜித், அம்ரிதா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 24, 2024
- Time of Funeral: 23-04-2024 from 3.00 pm
- Time the Cortege Leaves: 24-04-2024 at 4.00 pm.
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
