Popular

யாழ். குப்பிழான் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், Montreal- கனடா, நோர்வே (Jesheim) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சுந்தரலிங்கம் (யூனியன் கல்லூரி பழைய மாணவன்) அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  நோர்வேயில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களாகிய சின்னையா-அன்னமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற அருளம்பலம்-இலட்சுமியின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கெங்காதேவி அவர்களின் அன்புக்கணவரும்,யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான சதீஸ் (87 O/L 90 A/L – England, Norway), பிரதீஸ்( 95 O/L Canada, Norway) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவராசா வல்லிபுரம் (நோர்வே) , காலஞ்சென்ற விமலரதி அவர்களின் சம்மந்தியும்,தர்ஸா (நோர்வே), பிரியா (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சமரன், சரிதன், அனித்தா, பாரதி, தீரன் ஆகியோரின் அன்பு பேரனும்,சிவமலர் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன் (சின்னன்), காலஞ்சென்ற இரத்தினம் (தேவன்), சிவமணி (சுவிஸ்), சிவானந்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...