யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சத்தியமூர்த்தி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான றொபேர்ட் நவரட்ணம் – அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், துரையப்பா – செல்லம்மா தம்பதியினிரின் அன்பு மருமகனும்,பகவதி (குட்டி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,சத்தியசுதன், சத்தியப்பிரியா, சத்தியலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சொபாயா, மேவின், கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,Sarah, Timothy, Gldeon, Titus, Enoch ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சத்தியதேவி, கருணாதேவி மற்றும் சாந்ததேவி, தியாகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற ரூபி புஸ்பவதி மற்றும் ஜோர்ஜ் வைத்தியநாதன், ஜோகவா சபாநாதன், சத்தியநாதன், காலஞ்சென்ற நல்லையா, நவீனி, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 23, 2024
- Time of Funeral: 23-04-2024 at 9.00 am
- Location of Remains: Arali North,, Jaffna
- Funeral Location: Arali American Mission Mortuary.
Leave a message for your friend or loved one...