Popular

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட “வைதிக கிரியா ரத்னா” சோமசுந்தர குருக்கள் வரதராஜ சர்மா அவர்கள் 22-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *