இந்தியா திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம், திரு. பெ. பாலசுந்தரம் அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை – ராஜம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பிள்ளை (சரவணாஸ் – கண்டி) – தெய்வானை அம்பாள் தம்பதியினரின் மருமகனும்,இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. குகன் (சென்னை), சரண்யா ஆகியோரின் தகப்பனாரும்,நிவேதித்தாவின் மாமனாரும்,மயோனின் பாட்டனாரும்,காலஞ்சென்றவர்களான P .தியாகராஜன், P. நடேசன், P. கோபால், S. தங்கம்மாள், S. லீலாவதி, K. பத்மாவதி, P. சீதாலெக்ஷ்மி மற்றும் S. செல்லம், S. சரோஜினி ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான V. சுப்ரமணியம், சிவலிங்கம்பிள்ளை, A. கருப்பையா, K. பத்மநாதன், K. சுப்ரமணியம், N. ஜானகி மற்றும் சண்முகம் பிள்ளை, T. கௌரிமனோகரி, G. துளசிபிருந்தா ஆகியோரின் மைத்துனரும்,S. சண்முகநாதன் (சரவணாஸ் – கண்டி), காலஞ்சென்ற S. கருணாநிதி ஆகியோரின் மாப்பிள்ளையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 25, 2024
- Time of Funeral: 25th April 2024 from 7.00 am TO 1:00PM
- Time the Cortege Leaves: 25th April 2024 at 4:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Hindu Cemetery
Leave a message for your friend or loved one...