யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. சந்திரசேகரம் அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தரா தேவி அவர்களின் அருமைக் கணவரும்,விஜயா, வினோதா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நித்தியானந்தராஜா, ககனானந்தா, விசாகினி ஆகியோரின் மாமனாரும்,மனோஜ், மிதுனா, தனிஸ்கா, மகஸ்விதா ஆகியோரின் பேரனும்,சந்திரமணி, சாரதாமணி, மரகதமணி, யோகராணி, அன்னபூரணி, வசந்தன் ஆகியோரின் பாசகமிகு சகோதரரும்,சந்திராதேவி, ஶ்ரீதரன், பிரபாகரன், றமணன், காலஞ்சென்றவர்களான சசீந்திராதேவி, கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 28, 2024
- Time of Funeral: 27-04-2024 from 9.00 am to 7.00 pm and on Sunday 28-04-2024 from 9.00 am
- Time the Cortege Leaves: 28th April 2024 at 10:00am
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
