Popular

இந்தியா, திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம், சீனிமலை கலஹாவைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. S. சரஸ்வதி அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலஹா சீனிமலை பெரியசாமிபிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற கலஹா P.K. கந்தசாமி பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற K. சிதம்பரம்பிள்ளை (நடராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,S.கனகராஜ், S.பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,R. சிவகாந்தன், K. காருண்யா ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற கலஹா K. முருகேசு, K.பாலசுந்தரம் (கொழும்பு), V. ஆனந்தம் (கொழும்பு, அண்ணியும்,P. முகந்தன் (ஆராதனாஸ் – கண்டி), P. ராதா கிருஷ்ணன் (ஆனந்தாஸ் Pvt Ltd – கொழும்பு) ஆகியோரின் சகோதரியும்,M. தேவிகா (கண்டி), R. சந்திரிகா (கொழும்பு) ஆகியோரின் நாத்தனாரும்,M. ஜெயலட்சுமி (கொழும்பு), B. வைஜெயந்தி (கொழும்பு) ஆகியோரின் ஓர்படியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *