Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நற்குணநாதன் துஷியந்தன் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. நற்குணநாதன் – நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,திரு. திருமதி. இராசகோபால் – தேவறஞ்சினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருமகள் அவர்களின் அன்புக்கணவரும்,அஜீவா, நிலோஜன், ஆத்தீசன், நிகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுஷா அவர்களின் பாசமிகு சகோதரனும்,அபிரா, ஈசாக், பிறைசன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,செல்வபால, தனுஜா, பாரதி ஆகியோரின் மைத்துனரும்,நிதுஷன், அட்சயன், ஆருத்ரா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *