Popular

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவிலடி, சங்கானை அரசடி வைரவர் கோவிலடி, கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி. குமாரசுவாமி வள்ளியம்மை அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் – ஏலவார்குழலி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான குகமூர்த்தி, திருநீலநாயகி ஆகியோரின் இளைய சகோதரியும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலேஸ்வரி, இரத்தனசாமிக் குருக்கள், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,கணேசராஜா, ஞானராஜா, நிர்த்தராஜா, ஜீவாம்பிகை, ஆனந்தராஜா, கமலராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தம்பிப்பிள்ளை, சிவசக்தி, இலங்கேஸ்வரி, வனரூபா, தவயோகினி, புனிதவாணி ஆகியோரின் மாமியும்,மயூரினி, கணாதிபன், கணேஷசங்கரி, திருச்செந்தூரன், ஜனனி, கஜனி, கஜேந்திரன், ஆதவன், அஜந்தா, ஐங்கரன், வராஹினி, ஹரிணி ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 29, 2024
  • Time of Funeral: 29th April 2024 at 11:00am
  • Location of Remains: 8/1, Perera Lane, Dehiwela
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *