Popular

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா மீனாட்சி அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற கந்தையா – சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிமுத்து – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்லையா (காரைநகர் ஆலடி ஜெமினி ஸ்ரோஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,சோமசுந்தரம், வன்னியசிங்கம், நகுலேஸ்வரன், காலஞ்சென்ற கனகமலர் மற்றும் ஏரம்பநாதன், ஏரம்பமூர்த்தி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெங்காதேவி, சரஸ்வதி, சுபேதினி, பிரபா, நந்தினி, கலா, சரோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *