யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது நல்லூரில் வசித்துவருமான திரு மாணிக்கம் நடராஜா அவர்கள் இன்று 30-04 2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து (ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அருமைக் கணவரும்,காலஞ்சென்ற கோமதி (கணித ஆசிரியை) அவர்களின் பாசமிகு தந்தையும்,ச.குகதாஸ் (நிதி- பிரிதிப் பிரதம செயலாளர்) அவர்களின் அன்பு மாமனாரும்,சரண்யா, சாருஜன், தாரங்கா ஆகியோரின் அருமை பேரனும்,காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், ஏரம்பமூர்த்தி,  பாலசுப்பிரமணியம் மற்றும் புவனேஸ்வரி, கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 1, 2024
  • Time of Funeral: 1st May 2024 at 09:00am
  • Location of Remains: 24, Chetty Street, Nallur, Jaffna
  • Funeral Location: Bhootaudal Neerveli Siyakkadu Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...