யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு கனகசபை யதுகுலசிங் அவர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை உடற்கல்வி விரிவரையாளர் – நல்லூர், கொழும்புத்துறை, பலாலி, கோப்பாய் ஆசிரிய கலாசாலைகள்) 30-04-2024ம் திகதி செவ்வாய்கிழமை சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிவேற்பிள்ளை கனகசபை – விசாலாசி தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சதாசிவம் – கமலாம்பிபை தம்பதியரின் அன்பு மருமகனும், லலிதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும், பரந்தாமன் (மேலதிக அரச அதிபர் மன்னார்), அநிருத்தனன் (பணிப்பாளர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரம்யா (முகாமையாளர் மக்கள் வங்கி- கன்னாதிட்டி), சியாமளா (ஆசிரியை,சைவ மங்கையர் வித்தியாலயம் – கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷயன் (பரியோவான கல்லூரி- யாழ்ப்பாணம்), கௌசல்யா (புனித பொஸ்கோ – யாழ்ப்பாணம்), பிரகதி, வர்ஷினி (சைவ மங்கையர் வித்தியாலயம் – கொழும்பு), ஆகியோரின் பாசமிகு பேரனும், ஞானாம்பிகை, நமசிவாயம், சதாசிவம், தனஞ்செயன், பஞ்சாட்சரம், சாரதாம்பிகை, அம்பிகாபதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 1, 2024
- Time of Funeral: 1st May 2024 at 1:00pm
- Location of Remains: 186, Palali Road, Gandharmadam
- Funeral Location: Mandaithivu Hindu Cemetery
Leave a message for your friend or loved one...