யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை செங்கமலர் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற சரவணமுத்து கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, ஞானமலர் மற்றும் புஸ்பமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற குலசேகரம், புனிதமலர் (அவுஸ்திரேலியா), அருந்தவரட்ணம் (கொழும்பு), கிருஷ்ணானந்தன் (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஆனந்தராணி (கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தராணி, தில்லைநாயகி, ஆனந்தராசா (கனடா), யோகராணி, காலஞ்சென்ற சிவநாதன் (ஜேர்மனி), அருளானந்தம், லில்லிமாலா, சிவயோகம், தயானந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 5, 2024
- Location of Remains: Urumbarai South. Jaffna
- Funeral Location: Urumbarai South Vemban Hindu Cemetery
Leave a message for your friend or loved one...