யாழ். புலோலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஒழுங்கைத் தோட்டம் வல்வெட்டி , உண்டுவத்தை அல்வாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் யோகேஸ்வரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தவேல் – கௌரி அம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கமலவதனா அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிகரன் (கனடா), தசரதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்சினி (கனடா), தமயந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,தரண்யா, அபிநயா (கனடா), ஸஜிநயா (இலங்கை) ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான ரத்தினம், சண்முகநாதன் மற்றும் தர்மரத்தினம், மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...