Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரம், மோதர வீதி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜ் வத்சலா அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரகுபதி – சாரதாம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற நடராஜ் (ராஜா – கோல்ட் ஹவுஸ் பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,சுபாஷினி, தவராஜ் ஆகியோரின் தாயாரும்,கீத்தபிரசாதின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணயிளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2024
  • Time of Funeral: 04-05-2024 from 9.00 am
  • Time the Cortege Leaves: 05-05-2024 at 12.30 pm.
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *