யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராஜா தங்கேஸ்வரி அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கலாமாலினி (கொழும்பு), விஜயசேகரம் (புன்னாலைக்கட்டுவன்), காலஞ்சென்ற வத்சலாதேவி, உதயசேகரன் (Contractor – வவுனியா), சுதர்னகலா (கனடா), விஜயகலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரி:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2024
  • Time of Funeral: 5th May 2024 from 08:00am to 10:00am
  • Location of Remains: Palali Road, Punnalaikattuvan South, Punnalaikattuvan.
  • Funeral Location: Punnalaikattuvan Vilangan Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...