இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி. S. ஞானாம்பாள் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இரவு 7.45 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், ஆர். குண்ணத்தூர் தெய்வத்திரு K.A. சாமிநாத சிவாச்சாரியார் அவர்களின் மனைவியும்,K.S. சங்கர குருக்கள், K.S. குமாரசாமி குருக்கள், கீழ்ப்பட்டு R. கலைவாணி ரவிச்சந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று போளூர் கணபதி தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் ஆர். குண்ணத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...