Popular

கண்டி அனிவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பிட்டகோட்டேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா இராஜேந்திரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – சீனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தில்நாதன் (ஜெகன்), பிரமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சமிந்தி, அசோக், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வித்யுத்தின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு பிட்டகோட்டே பெத்தகான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2024
  • Time of Funeral: 5th May 2024 at 2:00pm
  • Location of Remains: 149/5, Pagoda Road, Pittakotte.
  • Funeral Location: Baddegana Pittakote Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *