Popular

கொழும்​பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குப்புசாமி ராஜசுந்தரம் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குப்புசாமி – நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், பிரேமகாந்தா (முன்னாள் வௌிவிவகார அமைச்சு- இலங்கை தூதரகம் ஜகார்தா) அவர்களின் அன்புக் கணவரும்,மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், விஜயலட்சுமி மற்றும் இராஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-05-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:மனைவி:- +94 77 811 2055

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2024
  • Time of Funeral: 8th May 2024 at 10:30am
  • Location of Remains: Punchi Borelai Lanka Flower Market
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *