யாழ். காரைநகர் வலந்தலை சயம்பு வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி அவர்கள் 06-05-2024 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. ஜெகநாதபிள்ளை-கனகேஸ்வரி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நடராசா-ராசம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கதிர்காமாநாதன் (ASP நாதன், இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, மீனா, கன்னிகா, காயத்ரி ஆகியோரின் அன்பு தாயாரும்,முகுந்தன், விமலேஸ்வரன் (நிமால்), ராஜகுமார், ரமணன் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெகதேவி, மற்றும் ஜெகபாணி ஆகியோரின் சகோதரியும்,செல்வரட்ணம், சரஸ்வதி, ஞானாம்பிகை, கனகநாயகம், அருணகிரிநாதன், காமதேனு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஆகாஷ், ஆஷிகா, டினிஷியா, கிஷோக், கிபீஷன், சிவகாஷ், நர்மியா ஆகியோரின்பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 8, 2024
- Time of Funeral: 07-05-2024 from 10.00 am to 5.00 pm,
- Time the Cortege Leaves: 8th May 2024 at 11:30am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
