Popular

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வத்திரு. கந்தையா கந்தசாமி (வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன ஆலய முன்னாள் தலைவர்) அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,மங்கையர்க்கரசி அவர்களின் ஆருயிர் கணவரும்,சுகந்தினி, சுரேஸ்குமார், ரிசோகுமார், துஷ்யந்தி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காந்திதாசன், சிவானந்தி, கிஷாணி, துவாரகன், ரம்யா ஆகியோரின் மாமனாரும்,பிரசன்னா, கீர்த்திகா-ஜெனிஸ், கீர்த்தனா-சஜன், அம்ரேஸ், சசிற்றா, அனிக்கா, அன்சிகா, கிருஷிகா, சமித்தா, விகான் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஜெய்சனின் பூட்டனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *