Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அருணாசலம் மாணிக்கவாசகர் (கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற குஹலோஜன், ரேணுகா (சுவர்ணராஜா), சுரேஷ்குமார் (ரதி), தாரிணி (குமாரமூர்த்தி), ரமணிகா (விமலதாசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,நிஷாந்தன் – உமாநந்தினி, நிலக்‌ஷன் – சஞ்ஜீதா, நிமல்ஷன் – சிந்து, தீபிகா – நகுஷாந், ஆரபி – ராகவன், வர்ணன், சரண்ஜா – ராஜ்குமார், தர்ஷனா, ஷர்மிலன், நிலோசன் – லோரா, நிகாஷள் – ஃபன்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், ரஷ்மி, காலஞ்சென்ற ஶ்ரீராம், ஶ்ரீகிருஷ்ணா, ஆரவ், ஆத்ரிஷா, அம்ரிதா, சத்விகா, சதுர்த்திகா, சர்மிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 12, 2024
  • Time of Funeral: 12th May 2024 from 09:00 to 12:00noon
  • Time the Cortege Leaves: 12th May 2024 at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *