யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா சுப்பிரமணியம் அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோ.சுப்பிரமணியம் (ஆசிரியர்) அவர்களின் மனைவியும்,மீனலோசனி (கனடா), சர்வலோசனி, காலஞ்சென்றவர்களான தேவதாசன், குகதாசன் மற்றும் கோகிலதாசன் (கனடா), குமாரதாசன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 11-05-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வைக்கப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:சர்வலோசனி கலன் சூரிய:- +94 77 654 0834
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2024
- Time of Funeral: 11-05-2024 from 10.00 am to 9.00 pm.
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
