Popular

யாழ். அச்செழு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும கொண்ட திரு. கதிரவேலு அருட்செல்வம் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு – ஆச்சிமுத்து தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,வினோதன் (கனடா), நிலானி, தீபா (கனடா), லிபியா (கனடா), லவநீதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதாபன் (இத்தாலி), கஜாஜினி, ரூபாகரன், துவிகரன், யுகதர்ஷன், நிலோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அபிநிஷா, அனேகயா, சரவணா, ஹோகுல், நிறோஸ், சஞ்சனா, சபீனா, சன்விகா, சருண், சாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், புனிதமலர், றஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், இராசையா, சுந்தரராஜா மற்றும் அமிர்தலிங்கம், இராசலிங்கம், புவனேஸ்வரி, லோகராசா, லோகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 16, 2024
  • Time of Funeral: 16-05-2024 at 12.00 noon
  • Location of Remains: Achelu, Neerveli, Jaffna
  • Funeral Location: Achelu Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...