யாழ் சோரன்பற்று பளையை பிறப்பிடமாகவும், வேம்போடுகேணி பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா பூரணம் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு துணைவியும்,காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,அன்னலட்சுமி, குலவீரசிங்கம், சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை பிரதி அதிபர்), கணேசலிங்கம், சித்திரா, தவமணி (பரிசாரகர் ஆதார வைத்தியசாலை-சாவகச்சேரி), கிருஷ்ணலிங்கம் (சாரதி வீதி அபிவிருத்தி அதிகார சபை-கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,முருகேசு, சின்னப்பிள்ளை, வாகேஸ்வரி, பவானி, சியாமளா, காலஞ்சென்ற பழனிஆண்டி, சிவகலை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மனோகரி, ஜமுனா, குமுதினி, சசிகலா, கோபிகா, கவினா, ஜனுதாஸ், நித்திலன், நிலவழகி, நிலவரசன், பிரகாஸ், அனுசியா, பிரவீனன், பிரசாந்தன், அஜந்தினி, சர்மிலா, சாரதா, நிரோபா, துஷாந், காலஞ்சென்ற சாருஜன், தமிழினி, சாருஜன், வியூகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
Overview
- Funeral Status: Completed
