திரு. மருதப்பிள்ளை புஷ்பநாதன் அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இரவு 7.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா- திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், முன்னாள் தலாத்து ஓயா காலஞ்சென்ற மருதப்பிள்ளை – தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மகனும், வத்துகாமம் காலஞ்சென்ற தைலான்பிள்ளை – தனபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,திலகராணி அவர்களின் அன்புக்கணவரும்,பிரவீணா, தனுஜா, மதுஷ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தில் குமரன், விசாகச்செல்வன் ஆகியோரின் மாமனாரும்,மிட்டாலி, செனாயா, செமாயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான கணேசன், கந்தசாமி, கைலாசவரதன், சரஸ்வதி ஆகியோரின் சகோதரனும்,செல்வராணி, மோகன்ராஜ் காலஞ்சென்ற விஜயகுமார், பத்மராணி ஆகியோரின் மைத்துனரும்,சோமசுந்தரம், காலஞ்சென்ற பாலசுந்தரம் ஆகியோரின் சகலையும்,ரஞ்சனியின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 20, 2024
- Time of Funeral: 20th May 2024 from 09:20am to 3:30pm
- Time the Cortege Leaves: 20th May 2024 at 3:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Public Hindu Cemetery
Leave a message for your friend or loved one...