fbpx

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், British Columbia-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேந்திரன் அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...