Popular

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா- மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,சிவசோதி (Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,சிவானி (Harpendon-UK), ஜனனி (Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டேவிட் (David) அவர்களின் மாமனாரும்,ஈதன் (Ethan), மாயா (Maya) ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2024 புதன்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2024
  • Location of Remains: Urumbrai, Jaffna

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...