யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிரிலப்பனை, கொழும்பையும், மெல்பேன் அவுஸ்திரேலியாவையும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம்-மனோன்மணி தம்பதியர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு-விசாலாட்சி தம்பதியர்களின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் (ஓய்வுபெற்று உதவி நிர்வாக செயலாளரான (Assistant Administrative, Post &Telecommunication Department)  அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மதுரைமீனாட்சி, சிதம்பரநாதன், திலகவதி, செல்வமணி மற்றும் பத்மாவதி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, நமச்சிவாயகம், பாக்கியநாதன் மற்றும் சிவலோகநாதன், பாலசிங்கம், புஷ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மனோரஞ்சிதம் அவர்களின் பாசமிகு தாயாரும்,அமிர்தநேசன் அவர்களின் அன்பு மாமியாரும்,யாழினி அரவிந்தன், நிர்மலகாந்தன், உமாகாந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 2, 2024
  • Time of Funeral: 02-06-2024 from 9:00 am to 10:00 am,
  • Time the Cortege Leaves: 2nd June 2024 frpm 10:00am to 12:00noon
  • Location of Remains: Joyce Chapel Fawkner Memorial Park 1187 Sydney Road, Fawkner VIC 3060
  • Funeral Location: Joyce Chapel Fawkner Memorial Park 1187 Sydney Road, Fawkner VIC 3060

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...