யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெத்தினம் தில்லைநாயகி அவர்கள் 30-05-2024 அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,திரு. சாரங்கன் கனகரத்தினம் (லண்டன்), திருமதி. சாருமதி மனோகாந்தன் (கனடா), திரு. சூரியகாந்தன் கனகரத்தினம் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
