fbpx
Popular

கனடா – மார்க்கம் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனோசன் ஜெயகுமார் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், ஜெயகுமார்-கலாமதி தம்பதியினரின் ஆசை மகனும்,இராசநாயகம் மனோன்மணி தம்பதியினரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...