Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கணேஷமூர்த்தி அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தமயந்தி அவர்களின் அன்பு கணவரும்,மஞ்சுளா (கனடா), பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,தினேஷ்குமார் (கனடா) அவர்களின் மாமனாரும்,மகிழ்னனின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Supreme மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 16, 2024
  • Time of Funeral: 16th June 2024 from 1:30pm to 3:30pm
  • Location of Remains: Supreme Mausoleum
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *