Popular

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபால சரஸ்வதி சுரேந்திரநாதன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 03.45 மணியளவில் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கார்த்திகேசு-மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,சுரேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,மோகனதாஸ் (பிரித்தானியா), ஸ்ரீதரன் (ரவி-பிரித்தானியா), மஹாதேவி (கிளி–பிரித்தானியா), ரஞ்சி (அவுஸ்திரேலியா), விமலாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கோகிலவேணி (கோகிலா–பிரித்தானியா), ஜெயலக்‌ஷமி (லலி பிரித்தானியா), அருந்தவராஜா (அவுஸ்திரேலியா), ஜெகதீசன் (பிரித்தானியா), பாக்கியநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும்,சுபாசினி (பிரித்தானியா), சுதர்சினி (பிரித்தானியா), சுரேஸ்குமார் (பிரித்தானியா), சதீஸ்குமார் (பிரித்தானியா), சுதாஜினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,உதயகாந்தன் (பிரித்தானியா), பகீரதன் (பிரித்தானியா), பிரியா (பிரித்தானியா), மிருணா (பிரித்தானியா), நவநீதன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...