யாழ். மாவிட்டபுரம் பளை குரு வீதியைச் சேர்ந்த செல்வி. செல்லையா ராயேசுவரி அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-மாருதப்புரவல்லி இணையர்களின் அன்பு மகளும்,திருமதி. ஞானேஸ்வரி பாலச்சந்திரன் (முன்னாள் அதிபர்-கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்)திருமதி. மங்கையற்கரசி முதலியார், செல்வி. பத்மாவதி செல்லையா (பழைய சம்மந்தன் கிளினிக் இயக்குனர்,உரிமையாளர்), காலம்சென்ற திரு. செல்லையா பாலகிருஸ்ணன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற பாலச்சந்திரன் (வீரகேசரி பத்திரிகை – Manager), திரு. C.P.V.M.K முதலியார் (அரசியல், தொழிற்சங்க தலைவர், குமுகாய பணியாளர், பன்முகப் பார்வையாளர், மானிப்பாய் இலங்கை), திருமதி. சித்திரா பாலகிருசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...