Popular

யாழ் . ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும்  வசாவிளானை வதிவிடமாகவும். தற்போது லண்டனில் வசித்தவருமான திருபொன்னுத்துரை முருகதாஸ் (தாஸ்) அவர்கள் இன்று 18/06/2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான  பொன்னுத்துரை பாலம்பிகை (ஆசிரியை)  தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற யோகராஜா அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், சுதா அவர்களின்  பாசமிகு கணவரும், நதீஷின் பாசமிகு தந்தையும், சாந்தி, ராசன் (சண் சுவிஸ்), சுகந்தி, ஜெயந்தா (சுவிஸ்), ஜெயா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், கரன் (அவுஸ்ரேலியா), சுதர்சினி  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *