fbpx

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி-காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்காளன இளையதம்பி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இ. சிவசுப்பிரமணியம் (நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா (சுவிஸ்), கிரிஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்-யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), புவிதா (சுவிஸ்), மாலதி (கோண்டாவில்), காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜயரத்தினம் (சுவிஸ்), தயாபரன் (பிரபல வர்த்தகர்-கோண்டாவில்), பிரபாகரன் (சுவிஸ்), மகாதேவா (கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நடராசா, நாகலிங்கம் மற்றும் செங்கமலம், சிவயோகம் ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 20, 2024
  • Time of Funeral: 27-06-2024 at 9.00 am
  • Location of Remains: Railway Station Road, Gondaville West, Gondaville.
  • Funeral Location: Davadi Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...