யாழ். பருத்தித்துறை அல்வாய் மேற்கு பூமா்சோலையைப் பிறப்பிடமாகவும், இல-04 இலிங்கநகர் திருகோணமலையை 1988 முதல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ரவி அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-சிவபாக்கியம் ஆகியோரின் மூத்த பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிவலிங்கம்-பர்வதம் ஆகியோரின் அன்பு மருமகனும், சாந்தா அவர்களின் பாசமிகு கணவரும், அநுலா, நிலாந்தி, அஜித், நிரோஜா, வைசாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரகுநாதன், ரஜனி, ரஜி, ராகுலன்,ராகினி ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜனதீபன், உதயணன், பல்லவி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், விஸ்வத், விஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2024
- Time of Funeral: 27-06-2024 at 3:00 PM
- Location of Remains: Plot 04, Ilinganagar, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
Leave a message for your friend or loved one...