யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, Scarborough-கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேந்திரநாதன் சுப்பையா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா-ராஜேஸ்வரி (மணி) தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,கிருஸ்ணபதி அவர்களின் அன்பு கணவரும்,சதீஸ், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Tabitha Albert அவர்களின் அன்பு மாமாவும், Reyna அவர்களின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற பத்மினி, செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,தேவி, சிறி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
