Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா கேசவன் அவர்கள் 05-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தியாகராஜா-காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நடராஜா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இளம்சரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,கௌதமன், மீரா ஆகியோரின் அன்புத்தந்தையும்,மேனகன் (கனடா), வசீகரன், சுதாகரன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்), பிரசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இளங்குமரன், இளஞ்செழியன், இளம்பூரணி குருபரன், இளமுருகன், விநோதினி மேனகன், சீதாலக்‌ஷ்மி, வசீகரன், பிரியா (இந்து) சுதாகரன் மற்றும் சுபாஷினி பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...