fbpx

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கு Church Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சாவகச்சேரி மட்டுவில்லைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற லயனல் இராசையா தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கிறிஸ்ரி (கனடா), ஏஞ்யலின் (கனடா), மில்றோய் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காமினி (கனடா), யுஜின் (கனடா), சுமித்திரா (இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,தேனுக்கா, சிந்துக்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,காலஞ்சென்ற தவமலர் தேவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தேவதாசன், நேசராணி பிடில், ஜெகநாதன், செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான கிருபாநிதி பவசிங்கம், சாந்தி வல்லிபுரம் மற்றும் திருசுதன், தயாகரன், அருள்வதி சுசந்தராஜ் ஆகியோரின் மச்சாளும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 27, 2024
  • Time of Funeral: 26-07-2024 from 5:00 PM to 9:00 PM and Saturday 27-07-2024 from 9:00 AM to 10:00 AM
  • Time the Cortege Leaves: 27th July 2024 at 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada )
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...