fbpx

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, சுவிஸ் Villeneuve யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-சிவகாமி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கோமதி, செல்வக்குமார், ஜெயமதி, தயாமதி, சந்திரமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாஸ்கரன், துஷ்யந்தி, ரங்கன், மணிச்செல்வன், சண்முகமணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சேயோன், செந்தூரி, ஆதிக்‌ஷன், ஆதிக்‌ஷா, சுதீஷ், ரஜீத்-ஏஞ்ஜலின் (விதுஷா), ரபீன், விபூஜா, வினுஜா, செளமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,ரித்திக்கா, ஆர்த்திக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 8, 2024
  • Time of Funeral: 06-08-2024 and Wednesday 07-08-2024 from 10.00 am to 8.00 pm,
  • Time the Cortege Leaves: 08-08-2024 9:00 a.m. to 12:00 p.m.
  • Location of Remains: Hôpital Riviera-Chablais, Urgences (Rte du Vieux Séquoia 20, 1847 Rennaz, Switzerland)
  • Funeral Location: Center Funéraire de Montoie (Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...