fbpx

இல-39, சென் லோறன்ஸ் வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கந்தையா குமாரசிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் இளைய புதல்வரும்,காலஞ்சென்ற தவநாயகி அவர்களின் அன்புக்கணவரும்,பாலகுமாரன், சிவகுமரன், மஞ்சுளா, யசோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வசந்தி, சியாமளா, மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசமணி, தம்பிராஜா, சிவபாக்கியம், யோகாம்பாள் ஆகியோரின் சகோதரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2024
  • Time of Funeral: 10-08-2024 from 10.00 am
  • Time the Cortege Leaves: 11th August 2024 at 1:00pm
  • Location of Remains: 39, St. Lawrence Road, Wellawatte
  • Funeral Location: Kirulapanai Purvarama Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...