fbpx

யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும், செல்வா நகர் மன்னாரில் வசித்து வந்தவருமாகிய திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாக்கியவதியம்மா, பசுபதி, உருக்குமணிதேவி, கணபதிப்பிள்ளை, குணபாலசிங்கம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் செல்வநகர்-மன்னார் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2024
  • Time of Funeral: 11-08-2024 at 10.00 AM
  • Location of Remains: Selvanagar-Mannar residence
  • Funeral Location: Pukhadal Mannar Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...