fbpx

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை வரதராஜா அவர்கள்  10-08-2024 சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2024 செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல்  தகனக்கரியைகளுக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்முகவரி:-405, பருத்தித்துறை வீதி,இருபாலை,கோப்பாய்.தொடர்புகளுக்கு:+94 77 970 7673+94 75 362 0451

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2024
  • Time the Cortege Leaves: 13th August 2024 at 2:00pm
  • Location of Remains: 405, Barudhitura Road, Irupalai, Koppai.
  • Funeral Location: Koppai Kanthankad Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...