fbpx

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தசாமி ரகு அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளானந்தசாமி-ஞானசௌந்தரி (தங்கராணி) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரராசா-தனலட்சுமி தம்பியினரின் மருமகனும்,லிகிதாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,தேவி கௌசிகா, திருக்குமரன், ஶ்ரீதேவி, கனிநிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 15, 2024
  • Time of Funeral: 15-08-2024 at 8.00 am.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...